Pages

Friday, March 4, 2011

கண்ணீர் அஞ்சலி



 திரு முருகேசு சண்முகராசா

தோற்றம் 24 - 06 - 1944                                                            மறைவு 02 - 03 - 2011
எமது கல்வி மற்றும் வாழ்க்கையின் முன்னேற்றப் படிகளில் பல வகையிலும் உறுதுணையாய் இருந்த எமது அன்புக்குரிய ஆசான் அவர்களின் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

எமது அன்பின் ஆசானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஆசானின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

90ம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள்
கிளி/ உருத்திரபுரம் மகாவித்தியாலையம்

Sunday, February 6, 2011

கண்ணீர் அஞ்சலி


மலர்வு - 17 - 05 - 2007
உதிர்வு - 05 - 02 - 2011
எமது கழக அங்கத்தவர்களான தர்மராசா பிரதீப் பி.மனோறஞ்சிதா ஆகியோரின் பாசத்திற்குரிய அன்பு மகனான பி.அபிசாந் இவரின் பிரிவால் துயறுற்றிருக்கும் பெற்றோர் உற்றார் உறவினர்கள் அனைவருக்கம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு இவரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமும்
சனசமூக நிலையமும்
உருத்திரபுரம்
 
Powered by Blogger.